Published:Category:

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

#MIvDC

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி,ஜனநாதன் 61 வயதில் மாரடைப்பால் காலமானார்.

தேசிய விருது பெற்ற 'இயற்கை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டவர் எஸ்.பி.ஜனநாதன்.

 'ஈ', 'பேராண்மை' படங்கள் மூலம் தன்னை தனித்துவமான இயக்குநராக நிறுவியர்.

இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

அண்மையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டு வந்தன.

தனியாக வசித்து வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள் உடன் இருந்து கவனித்து வந்தனர்.

இந்நிலையில் ஜனநாதன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar