Published:Category:

தமன்னாவுக்கு மீசை முளைச்சிருக்கு.. வைரலாகும் வீடியோ

#MIvDC

தமன்னாவுக்கு மீசை முளைச்சிருக்கு.. வைரலாகும் வீடியோ

மீசையுடன் மாணிக்கமாக மாறியுள்ள தமன்னாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமன்னா நடித்துள்ள நவம்பர் ஸ்டோரி தொடர்பான விளம்பரத்துக்குத் தான் இப்படியொரு வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளார்.

நவம்பர் மாதமே வெளியாக வேண்டிய அந்த வெப் தொடர் தற்போது தான் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை தமன்னா திடீரென மீசையுடன் இருக்கும் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

தனது பெயர் தமன்னா இல்லை என்றும் மாணிக்கம் என்றும் கூறி அந்த வீடியோவில் அதகளம் செய்துள்ளது ரசிகர்களை ரசிக்க வைத்தும் சிரிக்க வைத்தும் வருகிறது.

இயக்குநர் இந்திரா சுப்பிரமணியம் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் உருவாகி உள்ள த்ரில்லர் வெப்சீரிஸான நவம்பர் ஸ்டோரி ரிலீசுக்காகத் தான் இப்படியொரு வித்தியாசமான விளம்பரத்தை நடிகை தமன்னா மேற்கொண்டுள்ளார்.

மேலும், அந்த விளம்பரத்தில் தனது வெப்சீரிஸை பார்க்கும் படி பிறரிடம் தமன்னா கெஞ்சுவது சிறப்பாக உள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜெயம் ரவியின் பூமி, காஜல் அகர்வாலின் லைவ் டெலிகாஸ்ட் ஆர்யாவின் டெடி இன்னும் ஏராளமான சூப்பரான படங்கள் உள்ள நிலையில் நாங்க ஏன் உங்களோட நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் பார்க்கணும்னு என்று ஒருவர் கேட்க, பாருங்க இதுல தமன்னா நடிச்சிருக்காங்க என செம ஃபன்னாக வீடியோ போட்டு விளம்பரப்படுத்தி வருகிறார்.

மேலும், இன்னொரு வீடியோவில் அந்த மீசையை வைக்க தான் பட்ட சிரமங்களையும் ஷேர் செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் தமன்னா.

செம திரில்லிங்கான வெப்சீரிஸுக்கு இப்படி நகைச்சுவையாக விளம்பரப்படுத்தி இருப்பதே புதிய அணுகுமுறை என்று பலரும் நடிகை தமன்னாவை பாராட்டி வருகின்றனர்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நாளை முதல் திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் பயணத் தடை.

#MIvDC

நாளை முதல் திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் பயணத் தடை.

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

#MIvDC

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

Published:Category:

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

#MIvDC

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

  • Thedipaar