Published:Category:

அமீர்கான், மாதவனை தொடர்ந்து பிரபல நடிகருக்கு கொரோனா…

#MIvDC

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. 

மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். 

இரு தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர்கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

தனக்கு கொரோனா தொற்று இருக்கும் தகவலை மிலிந்த் சோமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து உள்ளார்.

மிலிந்த் சோமன் தமிழில், கவுதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில்  வில்லனாக அறிமுகமானார். 

தொடர்ந்து கார்த்தியின் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களிலும் வில்லனாக நடித்து இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

  • Thedipaar