Published:Category:

கொரோனா தொற்று அச்சுறுத்தல் எதிரொலி! ரொறன்ரோவில் 5 பாடசாலைகள் அதிரடியாக மூட உத்தரவு!

#MIvDC

கொரோனா தொற்று அச்சுறுத்தல் எதிரொலி! ரொறன்ரோவில் 5 பாடசாலைகள் அதிரடியாக மூட உத்தரவு!

கொரோனா தொற்று அச்சுறுத்தலை  தொடர்ந்து, ரொறன்ரோவில் 5 பாடசாலைகள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

St. Dominic Savio கத்தோலிக்க பாடசாலை, Brian Public பாடசாலை, மற்றும் Victoria Village Public பாடசாலை ஆகியவற்றின் எல்லா நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொது சுகாதார பிரிவு அறிவித்திருந்தது.

இதனுடன், Etobicoke இல் உள்ள St. Eugene கத்தோலிக்க பாடசாலை, நோர்த் யோர்க்கில் உள்ள St. Roch கத்தோலிக்க  பாடசாலை ஆகியனவும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நாள் குறித்து ரொறன்ரா சுகாதாரப் பிரிவு விரைவில் தெரியப்படுத்தும். 

இது ஒருபுறமிருக்க, யோர்க் பிராந்தியத்தில் உள்ள மூன்று கொரோனா தடுப்பூசி மையங்களும் தற்காலிகமாக மூடப்பட உள்ளன.

தடுப்பு மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

இவ்வாறு தற்காலிகமாக மூடப்படவுள்ள மூன்று மையங்களில் ஒன்று இன்று நேற்று திறக்கப்பட்ட கனடா வொண்டர்லான்ட்டில் உள்ள மையமும் ஒன்றாகும்.

இந்த மையங்கள் ஏப்ரல் 2 முத்த; ஏப்ரல் 5ஆம் நாள் வரை மூடப்பட்டிருக்கும். மற்ற தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயற்படும். 

 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar