Published:Category:

அதிர்ச்சியில் ஒன்ராறியோ மக்கள் - மீண்டும் 28 நாட்களுக்கு பொதுமுடக்கம் அறிவிப்பு!

#MIvDC

அதிர்ச்சியில் ஒன்ராறியோ மக்கள் - மீண்டும் 28 நாட்களுக்கு பொதுமுடக்கம் அறிவிப்பு!

கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதால், ஒன்ராறியோ மாகாணத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 3) முதல் அடுத்த 28 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்படவுள்ளது. சுமார் 14 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட Ontario-வில் கடந்த வாரம் புதிதாக 2000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மார்ச் மாத தொடக்கத்தில் பதிவானதைவிட இருமடங்கு அதிகம் ஆகும்.

புதன்கிழமையன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 421-ஆக உயர்ந்துள்ளது.அத்தியாவசிய கடைகள் 50 சதவீத பணியாட்களுடன் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

ஏப்ரல் 12 முதல் வாரம் வரை பள்ளிகள் திறந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் மற்ற கடைகள், ஜிம், சலூன், உணவகங்கள் போன்றவை மூடப்படும்.
     

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar