Published:Category:

ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என கண்ணீர்  விட்ட  அமைச்சர்.

#MIvDC

ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என கண்ணீர்  விட்ட  அமைச்சர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன், ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என கண்ணீர் விட்டு செண்டிமெண்ட்டாக கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது.

திமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தென்னலூர் பழனியப்பன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக - திமுக என இரு தரப்பினரும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல், பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் தென்னலூர் பழனியப்பன் ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என கண்ணீர் விட்டு கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலை கடைசி தேர்தலாக கருதுவதாக கூறியுள்ள பழனியப்பன், 30 ஆண்டுகாலம் அரசியலில் இருந்து மக்களுக்காக உழைத்துள்ளதாகவும், இந்த ஒரு முறை மட்டும் வாய்ப்பு தரும்படியும் கெஞ்சி கேட்கிறார்.

ஏற்கனவே தேர்தலில் நின்று தோல்வியுற்றும், தொடர்ந்து மக்கள் பணியில் சலிக்காமல் பணியாற்றிக் கொண்டிருப்பதாக கூறிய பழனியப்பன் திடீரென நெஞ்சு புடைக்க விம்மி விம்மி கண்ணீர் விட்டு அழுதார்.
 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar