Published:Category:

அலட்சியம் வேண்டாம் - கனடாவில் பத்து லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!

#MIvDC

அலட்சியம் வேண்டாம் - கனடாவில் பத்து லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!

கனடாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை  10 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 

கடந்த 24 மணி நேரத்தில் 11,041 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைக் கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் 10,01,645 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 42 போ கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி 23,050-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 9,21,459 போ அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 57,136 போ தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 704 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

#MIvDC

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

Published:Category:

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

Published:Category:

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

#MIvDC

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

Published:Category:

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

#MIvDC

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

Published:Category:

துணை நடிகர் மாறன் கொரோனாவால் உயிரிழப்பு.

#MIvDC

துணை நடிகர் மாறன் கொரோனாவால் உயிரிழப்பு.

Published:Category:

கிண்ணியாவில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

#MIvDC

கிண்ணியாவில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

  • Thedipaar