Published:Category:

அரிவாள் முனையில் வாக்கு இயந்திரத்தை உடைத்தவர் கைது!

#MIvDC

Listen to news

அரிவாள் முனையில் வாக்கு இயந்திரத்தை உடைத்தவர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க ஆனந்தன் என்பவர் குடிபோதையில் வந்தார்.

பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரெங்கசாமி, காவலர் இளையபெருமாள் ஆகியோருடன் தகராறு செய்துவிட்டு, “வாக்குப் பெட்டிகள் இங்கிருந்து எப்படி போகிறது என்று பார்க்கிறேன்” எனச் சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றவர், பிறகு அரிவாளுடன் பள்ளியின் பின்பக்கமாக வந்து வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தினை அரிவாளால் தாக்கி உடைத்துள்ளார்.

சத்தம் கேட்டு வந்த போலீசார் அவரை அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர்.

தகவல் அறிந்து வந்த சப் கலெக்டர் ஆனந்த்மோகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இயந்திரத்தை உடைத்த ஆனந்தை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து மற்றொரு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடந்தது.

இந்தச் சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

Published:Category:

மில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு!

#MIvDC

மில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு!

  • Thedipaar