Published:Category:

யோர்க், பீல் மற்றும் ரொறன்ரோ ஆகிய பகுதிகளில் தீவிரமாக கவனம் - ஒன்ராறியோ மாகாண அரசின் அதிரடி முடிவு!

#MIvDC

யோர்க், பீல் மற்றும் ரொறன்ரோ ஆகிய பகுதிகளில் தீவிரமாக கவனம் - ஒன்ராறியோ மாகாண அரசின் அதிரடி முடிவு!

ஒன்ராறியோ மாகாணத்தில் ஒரு சில பகுதிகளில் covid-19 வைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. மிக முக்கியமான மூன்று பகுதிகளில் நிலவுகின்ற சிக்கல்களின் தொடர்பாக மாகாண அமைச்சரவை ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

ஒன்ராரியோ மாகாண முதல்வர் டாக் போடு தலைமையில் கலந்தாலோசிக்க பட்ட தீர்மானங்களில் covid-19 வைரஸ் தொற்று அதிகமாக உள்ள யோர்க், பீல் மற்றும் ரொறன்ரோ ஆகிய பகுதிகளில் தீவிரமாக கவனம் செலுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற நிலையில் தொற்றுகளின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் விதிமுறைகளையும் குறித்து அமைச்சரவையில் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மாகாண சுகாதார அமைச்சர் மூன்று பிராந்தியங்களிலும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு இருக்கையில் ஒன்ராறியோ  மாகாண சபையின் தீர்மானங்களில் அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

மாகாணத்தின் மூன்று பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் அதிரடியாக அறிவிக்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

  • Thedipaar