Published:Category:

இந்தியாவில் நேற்று  ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 893 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

Listen to news

இந்தியாவில் நேற்று  ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 893 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 893 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 30 இலட்சத்து 57 ஆயிரத்தை கடந்துள்ளது.

இவர்களில் ஒரு கோடியே 19 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 9 இலட்சத்து 79 ஆயிரத்து 519 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதேநேரம் நேற்று ஒரேநாளில் 802 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 67 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar