Published:Category:

இந்தியாவை உலுக்கும் புதுவித நோய் - ஆப்பிரிக்க ஸ்வைன் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட பன்றிகள் இறப்பு!

#MIvDC

இந்தியாவை உலுக்கும் புதுவித நோய் - ஆப்பிரிக்க ஸ்வைன் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட பன்றிகள் இறப்பு!

இந்தியாவில் மிசோரம் மாநிலத்தின் லுங்லேய் மாவட்டத்திலுள்ள லுங்க்சன் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிசோரம் மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு இயக்குநர் இந்த தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அந்த கிராமத்திலிருந்து நோய்வாய்ப்பட்ட பன்றிகளை வாங்கவும், விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குநர் ஹ்மர்குங்கா கூறுகையில், ''தற்போது ஒரு கிராமத்தில் மட்டும்தான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்'' என்று கூறினார்.

 மேலும் லுங்கேய் மியான்மருக்கு அருகில் இருப்பதால் தொற்று எங்கிருந்து பரவியது என்பது குறித்து ஆய்வு செய்துவருவதாகவும் அவர் கூறினார். பாதிப்புக்குள்ளான பன்றிகளின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

கடந்த வருடம் அண்டை மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவில் ஆயிரக்கணக்கான பன்றிகள் நோய்வாய்ப்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar