Published:Category:

ரொறன்ரோவில் 30 நாட்களுக்கு மேலாக கண்டுபிடிக்கப்படாத 15 வயது சிறுமி - தேடுதல் பணியில் காவல்துறை தீவிரம்!

#MIvDC

ரொறன்ரோவில் 30 நாட்களுக்கு மேலாக கண்டுபிடிக்கப்படாத 15 வயது சிறுமி - தேடுதல் பணியில் காவல்துறை தீவிரம்!

ரொறன்ரோவில் 30 நாட்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளார்.

ரொறன்ரோவை சேர்ந்த 15 வயதான சிறுமி Teresa (Felicia) Brown. இவர் கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

பிரவுன் கடைசியாக அன்றைய தினம் மாலை 4.35 மணியளவில் கிங்ஸ்டன் சாலையில் காணப்பட்டிருக்கிறார். பெலிசியா பிரவுன் 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார்.

அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் எனவும் பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anyone with information is asked to contact police at 416-808-4300, or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) or online at www.222tips.com.


       

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிந்தவூரில் தீ - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

#MIvDC

நிந்தவூரில் தீ - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

  • Thedipaar