Published:Category:

பப்ஜியில் விளையாட்டிற்கு அடிமையான இளைஞன்  வீட்டில் உள்ள இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை.

#MIvDC

Listen to news

பப்ஜியில் விளையாட்டிற்கு அடிமையான இளைஞன்  வீட்டில் உள்ள இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை.

பப்ஜியில் விளையாட்டிற்கு அடிமையானது மட்டுமின்றி அதில் வரும் எதிரிகளை சுட்டு வீழ்த்துவதாக கருதி தனது வீட்டில் உள்ள இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கவும் அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக அங்கு விரைந்த போலீசார் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த இருவரது உடலை கைப்பற்றியதுடன், காயமடைந்த மூவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறுதியாக துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் கைது செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த நிலையில் வீட்டில் அனைவரும் இருக்க திடீரென தலையில் ஜெல்மெட், புல்லட் புரூஃப் ஜாக்கெட் போன்ற ஆடைகளை அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் அதாவது பப்ஜி கேமில் இருப்பது போன்று தனது அறையில் இருந்து வெளியே வந்த பிலால் வீட்டில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார்.

வீட்டில் இருந்தவர்களை எதிரிகளாக நினைத்து பிலால் சுட அவரது உறவினர்கள் இருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

பிலாலின் தாய், சகோதரன் மற்றும் நண்பர் காயங்களுடன் வீட்டிலிருந்து வெளியே தப்பி ஓடினர். தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடியதால் ஏற்பட்ட மனநோய் காரணமாக தானும் அதில் வரும் ஒரு வீரராக நினைத்து வீட்டில் இருந்தவர்களை பிலால் சுட்டு வீழ்த்த அப்பகுதியினர் அச்சத்தில் உறைந்தனர்.
 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

#MIvDC

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

Published:Category:

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

#MIvDC

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar