Published:Category:

தமிழகத்தில் கரோனா தடுப்பு பணியில் களமிறக்கப்பட்ட காவல்துறை!

#MIvDC

தமிழகத்தில் கரோனா தடுப்பு பணியில் களமிறக்கப்பட்ட காவல்துறை!

கரோனா தடுப்புப் பணியில் போலீஸார் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். முகக்கவசம் அணியாமல் சாலையில் செல்பவர்கள், வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

கரோனா தடுப்புப் பணியில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் காவல்துறையினரும் ஒருங்கிணைந்து முன்கள வீரர்களாக பணியாற்றி வந்தனர். இதன் காரணமாக கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. முழு ஊரடங்கும் படிப்படியாக தளர்த்தப்பட்டது.

காவல்துறையினர் தங்களின் வழக்கமான பணிகளுக்குத் திரும்பினர். இதையடுத்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவும் நிறைவடைந்தது. போலீஸார் தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு, கண்காணிப்பு பணிகளில் முழு அளவில் ஈடுபட்டனர்.

தற்போது, கரோனா 2-வது அலை பரவ ஆரம்பித்துள்ளது. இதனால், தற்போது மேலும் பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து கரோனா தடுப்பு பணிகளில் சென்னை காவல்துறை இறங்கியுள்ளது. முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்கள், வாகனங்களில் செல்பவர்களை பிடித்து போலீஸார் அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளனர்.

கடைகள், வணிக நிறுவனங்களில் தனிமனித இடைவெளி இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் வழங்குவதுடன், அவர்களை தனியாக ஒரு இடத்தில் நிற்கவைத்து, கரோனாவால் ஏற்பாடும் பாதிப்புகள், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அவர்களுக்கு போக்குவரத்து போலீஸார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

#MIvDC

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

Published:Category:

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

#MIvDC

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar