Published:Category:

கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை தமிழ் மொழியில் பெற்றுக்கொள்ள வசதி!

#MIvDC

கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை தமிழ் மொழியில் பெற்றுக்கொள்ள வசதி!

கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்காபரோ, றூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இந்த சேவையைப் பெறுவதற்கு முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதியுடையவரா என்பதைக் கண்டறிந்து, முன்பதிவைச் செய்துகொள்ள www.Ontario.ca/covidvaccine எனும் இணையத்தளத்தினைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அல்லது 1-888- 999-6488 என்ற எண்ணுக்கு அழைத்து அதில் 300 இற்கும் மேற்பட்ட மொழிகளில் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த அழைப்பின் போது எண் 3 ஐ அழுத்தி “தமிழ்” என்று கூறுவதன் மூலம் சில நிமிடங்களில் நீங்கள் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவருடன் இணைக்கப்படுவீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, அனைவரையும் பாதுகாப்பான, கனடிய சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 மேலும் கொரோனா தடுப்பூசி பற்றி அறிந்து கொள்வதற்கு,இன்று (ஏப்ரல் 10) மாலை 6 மணிக்கு, நோய்த்தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் தலைவர் Abdel belhaj, ஸ்கார்பாரோ சுகாதார கட்டமைப்பு நடத்தும் மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar