Published:Category:

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட இளைஞன் மரணம் தொடர்பில் பெண்ணின் புகைப்படத்தை பொலிசார்.

#MIvDC

Listen to news

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட இளைஞன் மரணம் தொடர்பில் பெண்ணின் புகைப்படத்தை பொலிசார்.

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட இளைஞன் மரணம் தொடர்பில் தகவல் தெரிந்த பெண்ணின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

வின்னிபெக்கை சேர்ந்த முகமது யூனிஸ் அலி (21) கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி தனது வீட்டருகில் சுடப்பட்டார்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட யூனிஸ் அடுத்த இரண்டு நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இதில் தொடர்புடைய இளம்பெண்ணின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த பெண்ணின் கையில் பச்சை குத்தியிருக்கும் என்பதை காட்டும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

அவருக்கு இந்த கொலை சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

அந்த பெண் குறித்தோ அல்லது துப்பாக்கி சூடு குறித்தோ யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிந்தவூரில் தீ - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

#MIvDC

நிந்தவூரில் தீ - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

  • Thedipaar