Published:Category:

இறந்து போன நாய்க்கு போஸ்டர் வைத்து அஞ்சலி செலுத்திய ஊர்மக்கள்!

#MIvDC

இறந்து போன நாய்க்கு போஸ்டர் வைத்து அஞ்சலி செலுத்திய ஊர்மக்கள்!

ராசிபுரத்தில் இறந்து போன தெருநாய்க்கு போஸ்டர் வைத்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வளர்ப்புப் பிராணிகள் என்றாலே பலருக்கும் சந்தோஷம். அதிலும் வளர்ப்புப் பிராணிகளில் நாய்களுக்கு தனி மதிப்புண்டு.

நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படியான ஒரு நாய் தான் விக்கி.

ராசிபுரம் நகரில் உள்ள பட்டணம் ரோடு சக்தி விநாயகர் கோவில் பகுதிகளில் சுற்றி திரியும் நாய் தான் விக்கி. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதிமக்களின் செல்லப்பிள்ளையாக இருந்துவருகிறது.

இதனால் திருடர்கள் பயமின்றி அப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சுகமில்லாமல், சோர்வுடன் காணப்பட்ட விக்கி என்ற நாய்க்கு , முறையாக சிகிச்சையளித்தும், பலனின்றி உயிரிழந்துவிட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். பின்னர் விக்கி என்ற நாய்யை கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர்.

இறந்ந சோகத்தை தாள முடியாமல் பிளக்ஸ் போர்டு வைத்து, அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar