Published:Category:

ஏப்ரல் 17ஆம் தேதி பிலிப்பின் இறுதிச்சடங்கு.

#MIvDC

ஏப்ரல் 17ஆம் தேதி பிலிப்பின் இறுதிச்சடங்கு.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப்பின் இறுதி சடங்கு வரும் 17 ஆம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

பிலிப்பின் இறுதி சடங்கு விண்டசர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சிற்றாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் அரச குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ளனர்.

இறுதி சடங்கு நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும்  அன்றைய தினம் இங்கிலாந்து நேரப்படி மதியம் 3 மணிக்கு இளவரசர் பிலிப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் ஒரு நிமிடம் மவுனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

இளவரச் பிலிப்பின் இறுதி சடங்கில் அரச குடும்பத்திலிருந்து விலகி ஹாரி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது மனைவி மேகன் கர்ப்பமாக இருப்பதால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி என்பதால் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்கவில்லை.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

Published:Category:

மில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு!

#MIvDC

மில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு!

  • Thedipaar