Published:Category:

தனது இறப்பை முன்கூட்டியே கணித்தாரா இளவரசர் பிலிப்? மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சொகுசு ரக காரில் இறுதி ஊர்வலம்!

#MIvDC

தனது இறப்பை முன்கூட்டியே கணித்தாரா இளவரசர் பிலிப்? மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சொகுசு ரக காரில் இறுதி ஊர்வலம்!

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் கணவரும், பிரிட்டிஷ் அரச குடும்ப இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

வரும் 17ஆம் தேதியன்று அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளது. அவரது இறுதி ஊர்வலம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட லேண்ட் ரோவர் சொகுசு ரக காரில் நடைபெற உள்ளது. அந்தக் காரில் அவரது உடலை தாங்கி செல்லும் சவப்பெட்டி வைக்கப்படவுள்ளது.

இந்தக் காரை அவரே மறுவடிவமைப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக் காரை அவர் மறுவடிவமைத்துள்ளார். அதுவும் இந்தக் காரில்தான் தனது இறுதி ஊர்வலம் அமைய வேண்டும் என நினைத்து, அவர் இதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar