Published:Category:

கனேடிய பயணிகளை தனிமைப்படுத்தப்படும் பட்டியலில் சேர்த்துள்ள நாடு!

#MIvDC

கனேடிய பயணிகளை தனிமைப்படுத்தப்படும் பட்டியலில் சேர்த்துள்ள நாடு!

அயர்லாந்து நாடு அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சேர்த்தது. இதில் தற்போது கனடாவும் இடம்பெற்றுள்ளது.

COVID-19 பரவுவதை நிறுத்த சில கடினமான பயண கட்டுப்பாடுகளை அயர்லாந்து அரசு கடுமையாக்கியுள்ளது.எந்த நாடுகளிலிருந்தும் அயர்லாந்துக்கு வரும் பயணிகள் அடுத்த ஐந்து நாட்களுக்குள் ஒரு கோவிட் -19 சோதனையை முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

அதேபோல், அவர்கள் அயர்லாந்தில் தரையிறங்கும் போது பயணம் செய்வதற்கு முந்தைய நாட்களில் எடுக்கப்பட்ட ஒரு சோதனை முடிவையும் கையில் வைத்திருக்க வேண்டும் என அயர்லாந்தின் சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்மீனியா, பங்களாதேஷ், பெர்முடா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, குராக்கோ, கென்யா, லக்சம்பர்க், மாலத்தீவுகள், பாகிஸ்தான், துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளையும் இந்த கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

Published:Category:

மில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு!

#MIvDC

மில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு!

  • Thedipaar