Published:Category:

ஒன்ராறியோ மருத்துவமனைகளில் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் அவசர கால அறிவிப்பு!

#MIvDC

ஒன்ராறியோ மருத்துவமனைகளில் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் அவசர கால அறிவிப்பு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவசர சிகிச்சைப் பிரிவில் 1000 படுக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில், அவசரநிலை உத்தரவுகளை மாகாண அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

ஒன்ராறியோவில் மருத்துவமனைகளில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படும் வேண்டும் என்ற நோக்கில் இரண்டு அவசரநிலை உத்தரவுகளை மாகாண அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவின் கொள்திறனை அதிகரிக்கும் வகையில், அறுவைச் சிகிச்சைகளை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நோயாளிகளின் ஒப்புதல் இன்றி, வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்கும் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால நடைமுறை மேலும் நீடிக்கப்படாவிட்டால், 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

#MIvDC

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

Published:Category:

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

Published:Category:

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

#MIvDC

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

Published:Category:

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

#MIvDC

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

Published:Category:

துணை நடிகர் மாறன் கொரோனாவால் உயிரிழப்பு.

#MIvDC

துணை நடிகர் மாறன் கொரோனாவால் உயிரிழப்பு.

Published:Category:

கிண்ணியாவில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

#MIvDC

கிண்ணியாவில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

  • Thedipaar