Published:Category:

முள்ளிப்பொத்தானையில் சமுர்த்தி அபிமாணி வியாபார சந்தை.

#MIvDC

Listen to news

முள்ளிப்பொத்தானையில் சமுர்த்தி அபிமாணி வியாபார சந்தை.

சமுர்த்தி அபிமாணி "அன்பான வணிகன் " சமுர்த்தி வியாபார சந்தையானது  தமிழ் ,சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு முள்ளிப்பொத்தானை சமுர்த்தி வங்கியினால் நேற்று  காலை 08.30 மணியளவில் சமுர்த்தி திணைக்களத்தின்  மாவட்ட பணிப்பாளர் திருமதி. எஸ்.சுதீஸ்னர் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் திருமதி முஸம்மிலா ராபிக் தலைமையில்  இடம் பெற்ற குறித்த சந்தை விற்பனை நிகழ்வில் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் மற்றும் நஞ்சற்ற வீட்டுத் தோட்ட மரக்கறி வகைகளும் விற்பனை செய்யப்பட்டன.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள் ராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதில் தம்பலகாமம் பிரதேச சமுர்த்தி வங்கிச் சங்க உறுப்பினர்கள், பயனாளிகள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிந்தவூரில் தீ - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

#MIvDC

நிந்தவூரில் தீ - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

  • Thedipaar