Published:Category:

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுப்பிரியர்கள்.  

#MIvDC

சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு இன்றும் நாளையும் மதுபானசாலை மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் நேற்றைய தினம் மதுபானசாலையில் குடிமக்கள் நிரம்பிவழிந்ததை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெருமளவான மதுபானசாலைகளில் நேற்று மாலையில் கூட்டம் நிரம்பிவழிந்ததை காணமுடிந்தது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் எந்தவித சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாத நிலையில் மதுபானசாலைகளில் குடிமக்கள் மதுபானங்களை வாங்குவதற்கு முண்டியடித்ததை காணமுடிந்தது.

களுவாஞ்சிகுடி நகரில் உள்ள இரண்டு மதுபானசாலைகளிலும் பெருளவானோர் கூடியதனால் வீதியில் போக்குவரத்து செய்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

குறிப்பாக மதுபானசாலைகளில் கடுமையான நெரிசல்கள் காணப்பட்டதன் காரணமாக சுகாதார பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சநிலை காணப்படுகின்றது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

  • Thedipaar