Published:Category:

திருப்பதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு.

#MIvDC

திருப்பதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு.

ஆந்திர மாநிலம் திருப்பதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீசப்பட்டது.

திருப்பதி நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகிற 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தெலுங்கு தேச கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பனபகா லட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்தார்.

 கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது  மர்ம நபர் ஒருவர் கூட்டத்தில் கல் வீசி விட்டு ஓடி விட்டார்.

இந்நிலையில் தம் மீது கல் வீசியவர்கள் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளனர் என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் கற்கள் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் சந்திரபாபு நாயுடு உள்பட தெலுங்கு தேச கட்சியினர்  சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

Published:Category:

மில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு!

#MIvDC

மில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு!

  • Thedipaar