Published:Category:

வவுனியாவில்  அதிகரித்த மக்கள் கூட்டம்.

#MIvDC

வவுனியாவில்  அதிகரித்த மக்கள் கூட்டம்.

நாட்டில் தற்போதைய அசாதாரண  சூழலில் நாளைய தினம் புத்தாண்டை முன்னிட்டு  வவுனியா நகரில்   அதிக  சன நெரிசல் காணப்படுகின்றது.

இதனால் கொரோனா வைரஸ் தொற்று, வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பரவுகின்ற அசாதாரண நிலையிலே நாளையதினம் தமிழ் சிங்கள புத்தாண்டினை கொண்டாடுவதற்காக   புத்தாடைகள், பட்டாஸ்கள் , மரக்கறிகள் என பொருட்களை கொள்வனவு செய்ய வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.

 பல இடங்களில் இருந்து  பொருட்களை கொள்வனவு செய்ய வருபவர்கள்  முகக்கவசத்தினை அணிந்து வந்தாலும். சரியான சமூக இடைவெளியை பின்பற்றாததனை அவதானிக்க முடிகின்றது.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் அபாயமும் வவுனியா நகரில்  ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரிற்கு அதிக மக்கள் வருகை தந்தனால்  சன நெரிசல்  அதிகமாகி நடைபாதை வியாபாரங்களாலும் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியமும் அதிகமாக காணப்படுகின்றது.

இருப்பினும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar