Published:Category:

இலவசமாக சாம்பார் கொடுக்காததால் உணவகத்திற்கு ரூ.5000 அபராதம் - தமிழகத்தில் வினோத சம்பவம்!

#MIvDC

இலவசமாக சாம்பார் கொடுக்காததால் உணவகத்திற்கு ரூ.5000 அபராதம் - தமிழகத்தில் வினோத சம்பவம்!

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள உணவகத்தில் கடந்த 9ஆம் தேதி காவலர் ஒருவர் இலவசமாக சாம்பார் கேட்டதாக கூறப்படுகிறது.

இலவசமாக வழங்க முடியாது என உணவக ஊழியர்கள் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அடுத்த நாள் அந்த உணவகத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என கூறி 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

அப்போது உடனிருந்த சம்பந்தப்பட்ட காவலர், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சிபாரிசு செய்ததால் அபராதத் தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் காஞ்சிபுரம் எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

Published:Category:

மில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு!

#MIvDC

மில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு!

  • Thedipaar