Published:Category:

தாயும், அவரது தோழியும் தங்களை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக கதறும் சிறுவர்கள்!

#MIvDC

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம், ரஞ்சிதம் தம்பதிக்கு, 15 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இந்துமதி என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்ட ராமலிங்கம், இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்துமதியின் தோழி தனலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய ரஞ்சிதம், அவரோடு தனியே வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே வீட்டில் இருந்து தப்பித்து பாட்டி வீட்டில் தஞ்சமடைந்த சிறார்கள் இருவரும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், தனலட்சுமியுடன் சேர்ந்து தாய் ரஞ்சிதம் தங்களை கொடுமைப் படுத்துவதாகவும், நரபலி கொடுக்கப்போவதாக பேசிக் கொண்டதாகவும் சிறுவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar