Published:Category:

விரைவில் ரொறன்ரோ நகரம் சந்திக்கப்போகும் அபாயம் - பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

#MIvDC

விரைவில் ரொறன்ரோ நகரம் சந்திக்கப்போகும் அபாயம் - பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

கனடாவில் கடந்த ஏழு நாட்களில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, முந்திய வாரத்தை விட 23 சத வீதத்தினால் அதிகரித்துள்ளது.

தற்போதைய கொரோனா அலை உச்சத்தை நெருங்கியுள்ளதாக, தலைமை சுகாதார அதிகாரி மருத்துவர் Theresa   தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் ரொறொன்ரோ நகரம் அடுத்த மாதத்தில் கோவிட் -19 தொற்றுக்களின் அதிகரிப்பை கணிசமான அளவில் எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரொறொன்ரோ பொதுச் சுகாதாரம் ஏப்ரல் இறுதிக்குள் ஒரு நாளைக்கு 2,500 தொற்றுக்களை பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.  இது ஜி.டி.ஏவை மேலும் ஒரு பாதிப்பு இடமாக மாற்றும். ரொறன்ரோ சமீபத்தில் வைரஸ் மாறுபாடுகளின் பரவலைத் தடுக்க போராடி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

  • Thedipaar