Published:Category:

சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று வந்தால் இறப்பு வரை செல்லும்.

#MIvDC

Listen to news

சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று வந்தால் இறப்பு வரை செல்லும்.

உடல் செயல்பாடுகள் இல்லாமல் சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால், அது தீவிரமாக இருப்பதுடன் இறப்புவரை செல்லக்கூடும் என ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.

50 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழ் வெளியிட்டுள்ளது.

தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை, உடலுக்கு எந்த பயிற்சியும் அளிக்காதவர்கள் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வயோதிகம் அல்லது உறுப்புமாற்று சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அடுத்தபடியாக உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்கம் இல்லாதவர்களையே கொரோனா உயிரிழப்பு வரை அழைத்துச் செல்லும் ஆபத்து உள்ளதாவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar