Published:Category:

சிங்கப்பூர் நீதிமன்றை குழப்பத்தில் ஆழ்த்திய இலங்கையர்!

#MIvDC

சிங்கப்பூர் நீதிமன்றை குழப்பத்தில் ஆழ்த்திய இலங்கையர்!

சிங்கப்பூர்  குடிவரவு சட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டதாக நபர் ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 67 வயதான நபர் ஒருவர் மீது இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இருபது ஆண்டுகளாக சட்டவிரோதமான முறையில் குடிவரவுச் சட்டங்களை மீறி குறித்த நபர் சிங்கப்பூரில் தங்கியிருந்தார் என நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பொய்யான பல பெயர்களில் பல்வேறு ஆவணங்களைப் பயன்படுத்தி தங்கியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபரின் பெயர் மகேஸ் பத்மநாதன் என தெரிவிக்கப்பட்டு ஆரம்பத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் பின்னர், இந்த நபரிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் இனந்தெரியாத நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒருவரின் ஆள் அடையாளம் பற்றி உறுதிப்படுத்தாது எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பது என நீதவான் அடம் நகோதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இனந்தெரியாத ஒருவருக்கு எதிராக எவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது என தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்த நபரிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் அவரது பெயரான மகேஸ் பத்மநாதன் என திருத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாத கால சிறைத்தண்டனையும், 6000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம். கடந்த பெப்ரவரி மாதம் 6ம் திகதி இந்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

  • Thedipaar