Published:Category:

முல்லைத்தீவு பஸ் நிலையம் அமைத்தும் பஸ்கள் நிறுத்த இடமில்லை பயணிகளுக்கான இருக்கையும் இல்லை.

#MIvDC

Listen to news

முல்லைத்தீவு பஸ் நிலையம் அமைத்தும் பஸ்கள் நிறுத்த இடமில்லை பயணிகளுக்கான இருக்கையும் இல்லை.

முல்லைத்தீவு புதிய பஸ் நிலையத்தினை பயனுள்ளதாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் திருமதி. இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெருமளவு நிதிச் செலவில் முல்லைத்தீவு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ்கள் நிறுத்துவதற்கு இடமில்லை. பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கைகள் இல்லை. ஒட்டுமொத்தத்தில் புதிய பஸ் நிலையம் கால்நடைகளின் உறைவிடமாக மாறி உள்ளது.

வவுனியா பஸ் நிலையம் போன்றே முல்லைத்தீவு பஸ் நிலையமும் அமைய வேண்டும் என நிதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிகின்றோம். ஆனால் முல்லைத்தீவு பஸ் நிலையம் எந்தவிதமான பிரயோசனமும் அற்ற நிலையில் மலர்ச்சாலை போன்று காணப்படுகின்றது.

புதிய பஸ் நிலையத்தினை பயனுள்ளதாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வேலிகள் அடைக்கப்பட்டு மரக்கன்றுகள் நாட்டப்பட்டு பஸ் நிலையம் பயணிகளுக்கு பொருத்தமான இடமாக மாற்றப்பட வேண்டும்.

இதேவேளை தற்போது மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இருந்து பயணித்தினைத் தொடங்கும் பஸ்கள் முல்லைத்தீவு நகரிற்குள் செல்வதில்லை என்ற குறைபாடு தொடர்ச்சியாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்தது மாவட்டத்திற்குள் பணியில் ஈடுபடுகின்ற பஸ்களாவது முல்லைத்தீவு நகரிற்குள் சென்று திரும்ப வேண்டும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

#MIvDC

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

Published:Category:

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

#MIvDC

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar