Published:Category:

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரிப்பு

#MIvDC

Listen to news

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரிப்பு

நாட்டில் இறுதியாக 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் கரவெட்டி மற்றும் கிரிவட்டுன்ன ஆகிய பகுதிகளில் இறுதியாக கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

கிரிவட்டுன்ன பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண்ணொருவரும் யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண்ணொருவருமே இவ்வாறு கொரோனா தொற்றால் இறுதியாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

  • Thedipaar