Published:Category:

புகழால் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

#MIvDC

புகழால் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஒரு கடைத் திறப்புவிழாவிற்கு சென்ற குக் வித் கோமாளி புகழைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடினர்.

இதனால் கடைக்கு சீழ் வைக்கப்பட்டது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்கள் திறமையின் மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

சமீபத்தில் புகழ், ஷிவாங்கி , பவித்ரா தர்ஷா உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு கடைத் திறப்புவிழாவிற்கு சென்ற குக் வித் கோமாளி புகழைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடினர்.

இதனால் கடைக்கு சீழ் வைக்கப்பட்டது.

திருநெல்வேலி அருகே வண்ணாரப்பேட்டையில் ஒரு செல்போன் கடையின் திறப்பு விழாவிற்கு வந்து கடையைத் திற்ந்துவைக்க குக் வித் கோமாளி புகழுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அவரைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியதால் கொரொனா விதிமுறைகளை மீறியதாக அக்கடைகு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar