Published:Category:

பயணிகளுக்கு என்ன பலன்? பல  மாத புறக்கணிப்புக்கு பிறகு ஏர் கனடா உடன் ஒப்பந்தம்!

#MIvDC

பயணிகளுக்கு என்ன பலன்? பல  மாத புறக்கணிப்புக்கு பிறகு ஏர் கனடா உடன் ஒப்பந்தம்!

ஒட்டாவா அரசாங்கம் பல  மாத புறக்கணிப்புக்கு பிறகு ஏர் கனடா உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒட்டாவா பொது நிதித்துறையில் இருந்து கூடுமானவரை 5.9 மில்லியன் டாலர்களை இழந்த ஏர் லைன் நிறுவனத்திற்கு கடன் மற்றும் பங்குகளாக கொடுப்பதாக உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏர் கனடா நிறுவனம் ,covid-19 தொற்று காரணத்தினால் விமானத்தினை ரத்து செய்த பயணிகளுக்கு அவர்களது பணத்தை திரும்பச் செலுத்தியே ஆகவேண்டும்.

இது ஒரு முற்றிலும் கடன் வழங்கும் சேவையாகும். கனடிய அரசாங்கம் வழங்குகின்ற இந்த கடன் தொகையை முறையாக திருப்பி செலுத்த வேண்டுமென்பது விதியாகும்.

நிதி அமைச்சர் கிரிஸ்டியான் லேண்ட் திங்கட்கிழமை இரவு அன்று, ஏறத்தாள 5.4 பில்லியன் டாலர்கள் தற்பொழுது கடன் வழங்கும் சேவைக்காக தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். எதிர் வரும் வார இறுதி அல்லது மாத இறுதிக்குள் கூடிய விரைவில் ஏர் கனடா உடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட படி தொகையை திருப்பி செலுத்துவதாக தெரிவித்துள்ளது.  

இந்த அறிவித்தலை போக்குவரத்து துறை அமைச்சரான ஓமர் அல்காப்ரா வெளியிட்டிருந்தார். ஏர் கனடா நிறுவனம் கடன் தொகையை குறைந்த வட்டி விகிதத்தில் செலுத்துவதற்கு ஏழு வருடங்கள் தேவைப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் 22 2020 தேதிக்கு முன்பு வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விமான தொகையானது திருப்பி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar