Published:Category:

மாகாணம் முழுக்க கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதில் ஒன்ராறியோ அரசின் அசத்தல் திட்டம்!

#MIvDC

மாகாணம் முழுக்க கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதில் ஒன்ராறியோ அரசின் அசத்தல் திட்டம்!

அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி வினியோகம் தடைகளை கடந்து விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதேவேளையில் ஒன்ராறியோ அரசாங்கம் தடுப்பூசி வினியோகத்தில் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி தடுப்பூசி விநியோக திட்டங்களை 700 பகுதிகளுக்கு விரிவுபடுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

திட்டத்தினை விரிவுபடுத்தியதன்  மூலமாக தடுப்பூசி மருந்துகளை மிக எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பு ஊசி மருந்தினை 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் எளிதான முறையில் பெற்றுக்கொள்வதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராரியோ மாகாணத்தில் சுமார் 1400 மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்கள் அனைத்திலும் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகள் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த மருந்தகங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நூறு மருந்தகங்கள் அதிகரித்து 1500 மருந்தகங்கள் ஆக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஒன்ராறியோ மாகாணம் தடுப்பூசி மருந்துகள் விநியோகத்தில் மாற்றம் செய்வதற்கு செய்துள்ள ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மாகாணம் முழுவதும் விரைவாக விரிவுபடுத்தப்பட்டு covid-19 வைரஸ் தொற்றினை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்றும் கருதப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

#MIvDC

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

Published:Category:

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

#MIvDC

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar