Published:Category:

ஜூன் மாத இறுதிக்குள் இரண்டாவது கட்டமாக மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாகாணம்!

#MIvDC

ஜூன் மாத இறுதிக்குள் இரண்டாவது கட்டமாக மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாகாணம்!

அல்பேட்டா மாகாணத்தில் தடுப்பூசி மருந்து விநியோகம் விரைவாக நடைபெற்று வருகிறது.  covid-19 வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை உருவெடுக்கும் என்று பொது நல சுகாதார அமைச்சகம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளதால், அனைத்து மாகாணங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாகாண அரசாங்கங்களும் அவற்றின் முதல்வர்களும் பல்வேறு தடுப்பு முறைகள் மற்றும் மேம்படுத்துவதற்கான வழிமுறை திட்டங்களை வகுத்து கொண்டிருக்கின்றனர்.

தற்பொழுது அல்பேட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அல்பேட்டா மாகாணத்தில் மருத்துவமனைகளில் covid-19 வைரஸ் தொற்று நோயாளிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட கொண்டிருக்கின்றனர்

இதனை தொடர்ந்து மேலும் 7 தடுப்பூசி வினியோக மையங்களை திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். தடுப்பூசி மையங்களை நிறுவுவதன் மூலம் மாகாணம் முழுவதும் சுமார் ஆயிரம் தடுப்பூசி மருந்துகளை வினியோகிக்க இயலும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி மருந்துகளை இவ்வாறு விரைவாக விநியோகிப்பது மூலம் மூன்றாவது அலை covid-19 வர இருப்பதை தவிக்க கூடுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் ஜூன் மாத இறுதிக்குள் இரண்டாவது கட்டமாக மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அல்பேட்டா  முதல்வர் ஜேசன் கென்னி அறிவித்தல் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

  • Thedipaar