Published:Category:

கடை திறப்பு விழாவிற்கு வந்த குக் வித் கோமாளி புகழ்.! கடை திறந்த அடுத்த நிமிடமே கடைக்கு சீல்? என்ன ஆயிற்று?

#MIvDC

கடை திறப்பு விழாவிற்கு வந்த குக் வித் கோமாளி புகழ்.! கடை திறந்த அடுத்த நிமிடமே கடைக்கு சீல்? என்ன ஆயிற்று?

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் செல்போன் கடை ஒன்றின் திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக 'குக் வித் கோமாளி' பிரபலம் புகழ் சென்ற நிலையில், அவரைப் பார்க்கக் கூட்டம் கூடியதால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் கொரானா வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரபேட்டை பகுதியில் புதிய செல்போன் கடை திறப்பு விழாவுக்கு நேற்று விஜய் டிவியின் குத்வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழ் வருகை தந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு திரண்டு இருந்தனர். ரசிகர்கள் பலர் புகழுடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் முயன்றனர். ஆனால் அங்கிருந்த ரசிகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முக கவசம் அணியாமலும் கூடியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடையை வந்து பார்வையிட்டு கொரோனா விதிகளை மீறியதாக கூறி கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர். புதிய செல்போன் கடை திறப்பு விழா அன்றே கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால், கடையின் உரிமையாளர்கள் சோகத்தில் மூழ்கினர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

#MIvDC

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

Published:Category:

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

Published:Category:

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

#MIvDC

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

Published:Category:

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

#MIvDC

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

Published:Category:

துணை நடிகர் மாறன் கொரோனாவால் உயிரிழப்பு.

#MIvDC

துணை நடிகர் மாறன் கொரோனாவால் உயிரிழப்பு.

Published:Category:

கிண்ணியாவில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

#MIvDC

கிண்ணியாவில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

  • Thedipaar