Published:Category:

அமெரிக்காவில் வணிக நிறுவனம் ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு : 8 பேர் பலி.

#MIvDC

அமெரிக்காவில் இண்டியானா பொலிஸ் நகரில் உள்ள ஒரு பெடெக்ஸ் நிறுவனத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் எத்தனை பேர் காயமடைந்து உள்ளனர் என்ற தகவலை போலீசார் வெளியிடவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதிக்கு வரும் சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

மாற்று பாதையை பயன்படுத்தும்படி மக்கள்கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவில் பெடெக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

  • Thedipaar