Published:Category:

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

#MIvDC

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

விஜய் தணிகாசலம், ரேமண்ட் சோ, கிறிஸ்டினா மிட்டஸ், அரஸ் பாபிகியன் ஆகியோர் இணைந்து, தடுப்பூசி விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில், கடிதம் ஊடாக பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடிதத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமைக்கான தெளிவுபடுத்தல் கோரப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் காலத்தில் ஒன்ராரியோவுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளின் விபரங்களும் இணைக்கப்பட்டது.

அத்துடன், தடுப்பூசி விநியோகம் தடையின்றி தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதமரிடத்தில் கோரப்பட்டுள்ளது.

ஸ்காபறோ சுகாதார வலையமைப்பின் சென்ரினரி வளாகத்திலும், சென்ரெனியல் கொலிஜின் புறோகிறஸ் வளாகத்திலும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் திடீரென நிறுத்தப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிந்தவூரில் தீ - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

#MIvDC

நிந்தவூரில் தீ - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

  • Thedipaar