Published:Category:

ஊரடங்கு அறிவித்தலில் நம்பிக்கை கிடையாது - ரொறன்ரோ மேயர் ஜான் டோரி!

#MIvDC

ஊரடங்கு அறிவித்தலில் நம்பிக்கை கிடையாது - ரொறன்ரோ மேயர் ஜான் டோரி!

ரொறன்ரோ மேயர் ஜான் டோரி ஊடக சந்திப்பின் வாயிலாக அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ரொறன்ரோவில் தொடர்ந்து Covid-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அதனை  கட்டுப்படுத்துவதற்கு முழு ஊரடங்கு மற்றும் விதிமுறைகளை அறிவிக்காதது மக்களுக்கு புரியாத ஒன்றாக இருந்தது.

இது குறித்து விளக்கமளித்த ஜான் டோரி "எனக்கு ஊரடங்கு அறிவித்தலில் நம்பிக்கை கிடையாது, ஊரடங்கு அறிவிப்பதன் மூலமாக கட்டுப்படுத்த இயலும் என்று நம்புவது அசட்டுத்தனமாக தெரிகிறது.

முதல்வர் டாக் போர்டு ஊரடங்கு அறிவித்து இருந்தும் அங்கு பாதிப்பு எண்ணிக்கைகளும் உயிரிழப்புகளும் அதே எண்ணிக்கையில்தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே ஊரடங்கு என்பது தேவையற்ற முயற்சியாகவே நான் கருதுகிறேன் " என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு அறிவித்தலுக்கு நான் துணை நிற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை வைரஸ் தொற்று கட்டுப்படுத்த இயலாத நிலையானது தொடர்ந்து கொண்டிருந்தால் நாம் தினசரி வாழ்வில் ஊரடங்கு விதி முறையோடு எவ்வாறு வாழ இயலும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அபாயகரமான covid-19 வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் அனைவரும் தவறாது தடுப்பூசி மருந்துகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

திருமண விழா, இறுதிச் சடங்கு நிகழ்வுகள் மற்றும் மத கொண்டாட்ட விழாக்கள் போன்றவற்றிற்கான கட்டுப்பாடுகள் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிந்தவூரில் தீ - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

#MIvDC

நிந்தவூரில் தீ - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

  • Thedipaar