Published:Category:

மே மாத இறுதிக்குள் ரொறன்ரோவில் covid-19 தொற்றை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் - நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

#MIvDC

மே மாத இறுதிக்குள் ரொறன்ரோவில் covid-19 தொற்றை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் - நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

ஒன்ராறியோ மாகாணத்தில் covid-19 பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உச்ச நிலையில் இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வரை கணக்கு எடுக்கப்பட்டுள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதாக மாகாண அரசாங்கம் அறிவியல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

மேலும் மே மாத இறுதிக்குள் ரொறன்ரோவில் covid-19 தொற்றின் எண்ணிக்கை உயர்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில் தற்பொழுது ரொறன்ரோ அவசர சிகிச்சை பிரிவில் covid-19 தொற்று நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கையானது 1600 ஐ கடந்துள்ளது. மேலும் இது விரைவில் 1800 ஆக உயர்வதற்கு சாத்தியம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருப்பது மிகவும் சிக்கலான நிலைமையில் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மூன்று கால் பகுதிகளாக அவசர சிகிச்சைப் பிரிவில் சுமார் 2300 படுக்கைகள் ஒன்றாரியோ மாகாண மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிப்பு எண்ணிக்கை உயர்வதை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மாகாணம் தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

  • Thedipaar