Published:Category:

இளவரசருக்கு இறுதி மரியாதை.

#MIvDC

Listen to news

இளவரசருக்கு இறுதி மரியாதை.

இங்கிலாந்து இராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், எடின்பெரோ கோமகனுமான இளவரசர் பிலிப்பின் உடல், முழு அரச மற்றும் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில், இளவரசர் பிலிப், இயற்கை எய்தியதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, அரச குடும்பத்தினரின் வழக்கப்படி அஞ்சலி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று, நேற்று சனிக்கிழமை பிற்பகலில் எடின்பெரோ கோமனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

வின்ட்சர் கோட்டையில் இருந்து அவரே முன்பு வடிவமைத்த லேண்ட் ரோவர் காரில் உடல் எடுத்துவரப்பட்டு புனித ஜார்ஜ் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு, கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி இறுதி பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் சார்லஸ் மற்றும் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.

பிரிட்டன் அரசின் சார்பில் முழு இராணுவ மரியாதையுடன், இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எடின்பெரோ கோமகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக, இங்கிலாந்து முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டு, ஒரே நேரத்தில், ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

#MIvDC

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

Published:Category:

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

#MIvDC

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar