Published:Category:

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பதில் பணிப்பாளர் நியமிப்பு

#MIvDC

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  இதுவரை நிரந்தரமான ஒரு பொறுப்பு வைத்தியதிகாரி இன்றி  இயங்கி வருகின்றது

குறிப்பாக இந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய பணிப்பாளர் கடந்த ஆண்டு  மேற்படிப்புக்காக சென்ற நிலையில் அந்த வெற்றிடத்திற்கு  புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியசாலையின் பணிப்பாளரும்  மேற்படிப்புக்காக செல்கின்ற நிலையில் வைத்தியசாலை பணிப்பாளர் இல்லாத நிலை காணப்பட்டது

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகான பணிப்பாளராக வைத்தியகலாநிதி s. சுகந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்

பல்வேறு  கட்டுமான தேவைகளையும் வைத்தியத்துறை நோக்கிய அபிவிருத்தியையும் வைத்திய சேவையினை வழங்கும்  குறித்த வைத்தியசாலைகான நிரந்தரமான பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்

இந்த நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை பணியாற்றியவரும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் சேவையாற்றிய வைத்தியர் சுகந்தன் அவர்கள் மாவட்ட பொது வைத்தியசாலையின்  பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  
 
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

  • Thedipaar