Published:Category:

மறைந்த நடிகர் விவேக்கிற்கு வவுனியாவில் அஞ்சலியும், மரம் நடுகையும்.

#MIvDC

மறைந்த நடிகர் விவேக்கிற்கு வவுனியாவில் அஞ்சலியும், மரம் நடுகையும் இன்று இடம்பெற்றிருந்தது.

வவுனியா புதிய கற்பகபுரம் மைதானத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் ஆத்ம சாந்தி நிகழ்வும், மரநடுகை நிகழ்வு கிராம சேவையாளர் சர்வேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பபட்டதுடன், மறைந்த நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரம் நடுவோம் எனும் பெருங்கனவினை நனவாக்கும் முகமாக  மரம் நடுகை செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மரக்காரம்பளை கிராம சேவகர் நா. ஸ்ரீதரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், மற்றும் சமூக ஆர்வலகர்கள், சுயாதீன இறைஞர்கள் அமைப்பின் உறுப்பினர்கள், இளைஞர்கள், கிராமமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நாளை முதல் திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் பயணத் தடை.

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

  • Thedipaar