Published:Category:

உலக கோடீசுவரர்கள் பட்டியலில் இடம் பிடித்த டிக்டாக் நிறுவனர்.

#MIvDC

Listen to news

உலக கோடீசுவரர்கள் பட்டியலில் இடம் பிடித்த டிக்டாக் நிறுவனர்.

கடந்த ஆண்டு அமெரிக்கா, இந்தியா என முன்னணி நாடுகளால் புறக்கணிப்புக்கு ஆளான சீன செயலியான டிக்டாக்கின் நிறுவனர் சாங் யிமிங், உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

38 வயது மட்டுமே ஆனா சாங் யிமிங்கின் சொத்து மதிப்பு 4 லட்சத்து 38 ஆயிரம் கோடிகளை தொட்டுள்ளதாக புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக்கின் உரிமையாளரான பைட்டேன்சின் (ByteDance) சந்தை மதிப்பு 18 லட்சத்து 25 ஆயிரம் கோடிகளாக உள்ளது.

அதில் சாங் யிமிங்கிற்கு 25 சதவிகித உரிமை உள்ளதால் அவரது நிகர சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

டிக்டாக்குடன் டவுடியாவ் (Toutiao) என்ற செய்தி தளத்தையும் பைட்டான்ஸ் நடத்துகிறது. இ காமர்ஸ், ஆன்லைன் கேமிங் என தனது தளங்களை விரிவுபடுத்தி, வருமானத்தை சாங் யிமிங் இரட்டிப்பாக்கி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar