Published:Category:

பந்தைய புறாக்கள் கழகத்தின்  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு.

#MIvDC

மன்னார் மாவட்ட பந்தைய புறாக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் (MANNAR RACING PIGEON ASSOCIATION ) ஏற்பாடு செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது போட்டியானது கடந்த மாதம் இடம் பெற்ற நிலையில் குறித்த போட்டிக்கான பரிசலிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 5.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் சமூக சேவையாளர் டக்ஸன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது முதல் 1ஆம் இடத்தை பெற்ற போட்டியாளருக்கு 20 ஆயிரம் ரூபாவும், 2ஆம் இடத்தை பெற்ற போட்டியாளருக்கு 15 ஆயிரம் ரூபாவும்,   3ஆம் இடத்தை  பெற்ற போட்டியாளருக்கு 10 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசு வழங்கப்பட்டதோடு, போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணம்  மன்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar