Published:Category:

பன்சேனை காட்டுப்பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகை.

#MIvDC

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை காட்டுப்பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் பெருமளவான கசிப்பு உற்பத்தி மூலப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பன்சேனை, நல்லதண்ணிக்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டது.

இந்த முற்றுகையின் போது கசிப்பு உற்பத்தி செய்வதற்கான பொருட்கள், கசிப்பு உற்பத்திக்கான மூலப்பொருளான 6200 லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன் 30 லீற்றர் ஸ்பீறீட்டும் மீட்கப்பட்டது.

குறித்த முற்றுகையின் போது குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் காட்டுக்குள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

  • Thedipaar