Published:Category:

ஒன்றாரியோவில் கொரோனா 3 ஆம் அலை தீவிரம் - கிரேட்டர் ரொறன்ரோ குறித்து பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

#MIvDC

ஒன்றாரியோவில் கொரோனா 3 ஆம் அலை தீவிரம் - கிரேட்டர் ரொறன்ரோ குறித்து பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஒன்றாரியோவில் கொரோனாவின் 3 ஆம் அலை தீவிரமாக பரவுவதால் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ தெரிவித்துள்ளார்.

அதிக மக்கள் தொகையுள்ள ஒன்றாரியோ மாகாணம் கொரோனாவின் 3ஆம் அலையின் பிடியில் உள்ளது. இதனால் இந்த மாகாணத்திற்கு சுகாதாரப் பணியாளர்களை அனுப்புவதற்கு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் ட்ரூடோ தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவிட்டு வெளியிட்டிருக்கிறார். அதில் ஒன்ராரியோ மாகாணத்தில் முதல் கட்ட பணியில் ஈடுபடுவதற்காக அரசு துறைகளிலிருந்து பெடரல் சுகாதாரப் பணியாளர்களை முதலில் திரட்டுவதாக கூறியுள்ளார்.

மேலும் முன்கள பணியாளர்களின் சேவை, கிரேட்டர் ரொறன்ரோ பகுதிக்கு தான் முக்கியமாக தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் பல மாகாண தலைவர்களிடம் நேரடியாக, கலந்துரையாடியதாகவும் அவர்களால் முடிந்த உதவியை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

From mobilizing health care workers, to boosting rapid testing, to coordinating with provinces and territories, we’re putting everything on the table to keep you safe as we fight this third wave. Watch my update for more on how we’re helping protect Ontarians and all Canadians: pic.twitter.com/iAXWQW5vHQ

— Justin Trudeau (@JustinTrudeau) April 18, 2021

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

#MIvDC

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

Published:Category:

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

#MIvDC

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

Published:Category:

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

#MIvDC

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

Published:Category:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

#MIvDC

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

Published:Category:

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

#MIvDC

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

Published:Category:

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

#MIvDC

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

Published:Category:

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

#MIvDC

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

  • Thedipaar