Published:Category:

குழந்தைகளை குறி வைக்கும் கொரோனா - கருவுருவதை தள்ளிப்போடுமாறு அறிவிப்பு விடுத்த நாடு!

#MIvDC

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் சூழலில் கருவுருவதையே தள்ளிபோடுமாறு நாடு ஒன்று அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் கருவுருவதை தள்ளிப்போடுமாறு பிரேசில் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் இந்த சூழலில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டு பிரசவத்தின் போது மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்கள் தாப்ரோது கருவுற்று சில நாட்களிலேயே கொரோனா தாக்குதலுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனாவால் கருவுற்றோர் அதிகம் பாதிக்கப்படுவதாக பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 2 மடங்கு வேகமாக தற்போது கொரோனா பரவி வருவதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவல் குறையும் வரை சில காலத்திற்கு கருவுருவதால் தள்ளிப்போடுமாறு இளம் தலைமுறைக்கு பிரேசில் அரசு அறிவுறை வழங்கியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

தேசிய விருதுபெற்ற கதாசிரியர் கொரோனாவால் மரணம்.

TV நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி!

  • Thedipaar