Published:Category:

என்ன காரியம் பண்ணி இருக்காங்க? கூகுள் தேடலில் இலங்கை இளசுகளின் அட்டகாசம்!

#MIvDC

கூகுளில் செக்ஸ் எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் எத்தியோப்பியா முதலாம் இடத்திலும், இலங்கை இரண்டாம் இடத்திலும் உள்ளன.இவ்வரிசையில் எத்தியோப்பியாவை தொடர்ந்து இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன.

முன்னர் கூகுளினால் வெளியிடப்பட்ட வருடாந்த பட்டியலில் இலங்கை முதலாம் இடத்தையும் கடந்தாண்டு (2019) செக்ஸ் எனும் வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

 அத்தோடு, 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகுளில் செக்ஸ் எனும் வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தை வகித்து வந்தது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவை தொடர்ந்து பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு தடை!

ஜப்பானில் கரோனா நான்காம் அலை - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!

1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

இலவசம்! விலைகுறைப்பு! ரொறன்ரோவில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள்!

நிலைமை சரியில்லை..! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்த ஒன்ராறியோ!

115,000 டாலர் மதிப்புள்ள திருட்டு ஆல்கஹால் மற்றும் ஆடம்பர வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது - மிசிசாகா கும்பல் கைவரிசை!

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

பாக்யலட்சுமி செழியன் - செம்பருத்தி பார்வதி திருமணம்!

  • Thedipaar